ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வசிக்க வீடு இல்லாமல் இருந்த அமெரிக்கப் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் லொட்டரி வடிவில் கதவைத் தட்டியுள்ளது.ஒரே இரவில் பல லட்சம் டொலர்களை வென்றுள்ளார். லொட்டரியில் 50 லட்சம் டொலர்கள் வென்றதை அறிந்ததும் முதலில் பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த லூசியா ஃபோர்செத் நீண்ட காலமாக நிதி ரீதியாக சிரமப்பட்டு வந்துள்ளார்.

ஆறு வருடங்களுக்கு முன்னர் குடியிருக்க வீடு கூட இல்லை. கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்றார்.தயக்கத்துடன் ஒருநாள் லொட்டரி சீட்டை கொள்வனவு செய்துள்ளார்.இந்த லொட்டரி சீட்டு தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக

இதனால் அந்த பெண்ணின் காட்டில் டொலர் மழை பொழிந்துள்ளது.

லூசியாவுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது. தனது எதிர்கால கணவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *