இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுப்பட்டனர்.
திர்வரும் நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
தம்புல்ல கிரிக்கெட் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானம் தேசிய அணியின் பயிற்சி நடவடிக்கைக்கு வழங்குதல் என்ற இணகக்ப்பாட்டுக்கு அமைய மேற்படி மைதானம் செப்பனிடப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.