இலங்கை வந்துள்ள இங்கிலாந்தின் லயன்ஸ் கழகத்திற்ம், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் அணிக்கும் இடையிலான இரண்டு நாள் பயிற்சி போட்டியில் 4 விக்கெட்டுகளால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நிஷான் மதுசங்க மற்றும் லசித் க்ருஸ்புள்ளே ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அவர்களுடன் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணிக்கு லசித் 116 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பெற்று கொடுத்தார்.