கனடாவில் வட்டி வீதங்களை குறைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் இதனைத் தெரிவித்துள்ளார். வங்கி வட்டி வீதங்களை தற்போதைக்கு குறைக்கும் சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப் போவதில்லை எனதெரிவித்துள்ளார்.

பணவீக்க நிலைமைகள் குறைவடைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024ம் ஆண்டில் பணவீக்கம் படிப்படியாக குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *