கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டியொருவர் பீட்ஸா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

100 வயதில் அனைவரும் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருப்பார்கள் என்ற போதிலும், இந்த மூதாட்டி சற்றே வித்தியாசமானவர்.

என்டானிட்டோ லொமொனாகோ என்ற 100 வயதான மூதாட்டியே இந்த வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தி வருகினறார்.

குடும்ப ரெஸ்டூரன்டில் பீட்ஸா தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

குறித்த பெண் வாரத்திற்கு மூன்று நாட்கள் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

65 வயதில் ஓய்வு பெற்றுக்கொண்ட மறுதி தினமே இந்த மூதாட்டி சுமார் 35 வருடங்களாக பீட்ஸா தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *