சந்தானம் நடித்த DD ரிட்டன்ஸ் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்த படமான “கிக்” படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் சந்தானத்து இரண்டு கதைநாயகிகள் தன்யா ஹோப் மற்றும் ராகினி திவேதி

படம் எதிர்வரும் செப்டம்பர் 1 வெளியாகிறது. பார்டியூன் பிலிம்ஸ் நவின் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அர்ஜூன் ஜனயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *