சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது.ஆனாலும் அவரது சினிமா லுக் இன்றைய இளசுகளையும் கவர்ந்து இழுத்து இருக்கிறது.

.ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக அவர் சிறுவர் முன்பள்ளி பாடசாலைக்கு சென்று குழந்தைகளுடன் குழந்தையாக ஆடி பாடி பரிசில்களை வழங்கி கொண்டாடினார்.

மேலும  அவரது புதிய படத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் அதிரடி அக்ஷன் படமாக இருக்குமெனவும் ஜனவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைப்பெறுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *