துருக்கி ஜனாதிபதியாக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்/

நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார.

69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *