2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக்குழு அறிவித்துள்ளது.

இதில் ஆடவர், மகளீர் போட்டிகள் இணைத்துக் கொள்ளப்படுமம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2028 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ஞல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறவுள்ளம குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *