தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியியாகியுள்ளதாக பரீமட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பார்வையிட முடியும் என nரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார.

இதன்படி ஊவா, மத்திய, கேகாலை,, யாழ், மேல் மாகாணம்;; உள்ளிட்ட மாகாணங்களைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

வெட்டு புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற தவறிய மாணவர்களை அதைரியப்படுத்தாது நம்பிக்கையை ஊட்டுவது எமது பொறுப்பாகும்.

சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதித்த மாணவர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணிப்பதே annachinews.com இணைய தளத்தின் நோக்கமாகும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *