ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூச்சி உளளவரை தேர்தலை பிற்போடவே முயற்சிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி தனது இறுதி துரும்பு சீட்டை பாவித்து தேர்தலை பிற்போடவே முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே மக்கள் பலமே இறுதியில் வெல்லும், எனவே மக்கள் தேர்ல் ஒன்றை கேட்டு போராட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *