பாகிஸ்தானில் இன்று (29) இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சுமார் 40 க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவாட்டாவடா மாகாணத்தில் இருந்து கராச்சிக்கு சென்ற பஸ் வண்டியே இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமாகும்.