எயார் கனடா விமான சேவை நிறுவனம் மிக மோசமான நேர முகாமைத்துவத்தைக் கொண்ட விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.

வட அமெரிக்க நாடுகளில் இயங்கி வரும் பத்து பெரிய விமான சேவை நிறுவனங்களில் எயார் கனடா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டில் மிக மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் 63 வீதமான விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *