எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கட்சியின் முக்கியஸ்தர்களுடன் செயலாளர் ஜீவன் பேச்சு !
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியற் செயற்பாடுகள் குறித்த விசேட கூட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சரூமான ஜீவன் தொண்டமான் தலலமையில் இந்த கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கட்சியின் எதிர்கால செயற்த்திட்டங்கள் தொடர்பாக கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் எனது தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர்கள், தலைவிமார்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் என்னுடன், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், திருமதி.அனுஷியா சிவராஜா, பிரதி […]
மாளிகைக்காடு ஹுசைன் வித்தியாலய “முத்தாய்ப்பான முத்து” விழாவின் ஆரம்பம்!”டீ” வெளியீடு
நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், பாடசாலையின் முதல் ஆசிரியரும், இரண்டாவது அதிபருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். ஏ. நழீர் அவர்களின் ஓய்வை முன்னிட்டும் பாடசாலை பழைய மாணவர்கள் செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள “முத்தாய்ப்பான முத்து” விழாவின் முதல் கட்ட டீ சேர்ட் அறிமுக விழா இன்று (20) பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர்கள் செயற்குழு செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் […]
பொறுத்தது போதும் திருப்பி அடியுங்கள் ! மாத்தளை ரத்வத்தை விவகாரம் -மனோ ஆத்திரம் !
திருப்பி அடியுங்கள். அது சட்ட வரம்புக்கு உட்பட்டதே! நான் பகிரங்கமாக இந்த கூற்றுக்கு பொறுப்பேற்கிறேன்! -பெருந்தோட்ட மக்களுக்கு மனோ கணேசன் தெரிவித்துள்ளார் வன்முறைக்கு எதிராக, தற்காப்புக்காக, திருப்பி தாக்க முடியும். அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயத்தில் நடைபெற்ற, மலையகம்-200 நூல் வெளியீட்டு விழாவில் மாத்தளை மாவட்ட ரத்வத்தை […]
செல் போன் செய்த வினை! கொட்டகலையில் ரயில் மோதி 17 வயது இளம் பெண் மரணம்!!
கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு புகையிர பாதையில் பயணித்த யுவதி ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹட்டன் குடாகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் மேகா என்ற இளம் பெண்ணே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி, ஹட்டன் கொட்டகலை நகருக்கு சென்று மீண்டும் புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீடு திரும்பிய போது ஹட்டனுக்கும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்குமிடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையில் இருந்து கொழும்பு […]
அதிகமான தோட்டங்களில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுவதில்லை.! திருமுருகன் குற்றஞ்சாட்டு!
( நூரளை பி. எஸ். மணியம்) இந்த நாட்டிலுள்ள பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்கள் தொழிற்சங்க சட்டத்தையும் கூட்டு ஒப்பந்தத்தையும் மீறி செயல்படுகின்றார்கள். இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இதிலிருந்து மீள்வதற்கு பெருந்தோட்ட தொழிலாளர்களும் பெருந்தோட்ட தொழிற்சங்க அரசியல் கட்சிகளும் தங்களது தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தமிழ் பிரதிநிதிக்குழு தலைவரும் இக்கட்சியின் நுவரெலியா அமைப்பாளர் கலாநிதி […]
ஆட்டோக்காரர்கள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறிவிடுவதாக குற்றச்சாட்டு! புதிய சட்டம் உருவாக்க வேண்டும்!
நாட்டில் இயங்கிவரும் முறைசாரா முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையினால் சில முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமைகளை தவிர்க்க உரிய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதமஸ்தானத்தை தரிசிக்க ரயிலில் வரும் பக்தர்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அநியாயமாக பணம் […]
கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகிய முஹம்மட் அஹ்னாபுக்கு ஹரீஸ் எம்.பி வாழ்த்து !
நூருல் ஹுதா உமர் கல்முனை கமு/கமு/ஸாஹிரா தேசிய கல்லூரி மற்றும் கல்முனை கமு/கமு/அல் அஸ்ஹர் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவனும், கல்முனை பிராந்திய முன்னணி கழகங்களில் ஒன்றான லெஜெண்ட்ஸ் விளையாட்டுக்கழக முன்னணி வீரர்களில் ஒருவராகவும், சிறு வயது முதல் கிரிக்கெட்டில் பல்துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மட்டுமின்றி இலங்கைவாழ் சகலருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது என விளையாட்டுத்துறை முன்னாள் பிரதியமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா […]
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை த.மு.கூட்டணி நழுவ விட்டிருக்க கூடாது! புத்திரசிகாமணி
( நூரளை பி. எஸ். மணியம்) எமது சமூகத்திற்கு நன்மை கிடைக் குதோ அல்லது கிடைக்கவில்லையோ கிடைக்கும் சந்தர்ப்பத்தை நலுவவிட கூடாது. புத்திரசிகாமணி கூறுகின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மலையக சமூதாயத்தின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு அழைப்பு விடுத்ததிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் இந்த சந்தர்ப்பத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியினர் விட்டுக்கொடுத் திருக்க கூடாது. ஏனென்றால் மிக முக்கியமாக விடுதலை புலிகளுக்கு கிடைத்த பல சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுத்த அந்த […]
கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!
நூருல் ஹுதா உமர் கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான “FRAMES SEASON 6” இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும் தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. இதில் இலங்கையில் கண்டி மாவட்டம் வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஹூபைப் முஸம்மிலின் புகைப்படம் தெரிவு செய்யப்படுள்ளது. இவர் தன் சிறு வயதிலிருந்தே புகைப்பட துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பல […]
பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு சத்துள்ள உணவு வழங்கும் வேலைத்திட்டம்!
( நூரளை பி. எஸ். மணியம்) பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு சத்துள்ள உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். என பாரத் அருள்சாமி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் உணவு பாதுகாப்பு விஷேட வேலைத்திட்டத் தின் கீழ் மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாம் உணவு பாதுகாப்பு மற்றும் போஷனை மட்டத்தை அதிகரித்தல் வேலைத் திட்டம் , ஐக்கிய நாடுகளின் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் […]