நாட்டை கட்டியெழுப்ப கல்வியால் மாத்திரமே முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
ஆகவே எதிர்வரும் தேர்தல் இதற்கு முக்கியம் எனவும் அவர் கூறினார்.