தேடுதல்கள் தொடர்கின்றன…

Share

Share

Share

Share

துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்தும தேடுதல்கள் தொடர்கின்றன.

உயிரிழந்தவர்களில் அந்த நாட்டு தேசிய மகளீர் அணி வீராங்கனைகள் நால்வர் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இரு ஆசிரியைகளும், மாணவி ஒருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட தென் துருக்கி பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் தொடர்கின்றன

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்