BCCI தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பல சர்ச்சைகுரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இந்திய அணி தொடர்பான ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை BCCI செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார்.