ICC டெஸ்ட் தரவரிசை

Share

Share

Share

Share

ICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அவுஸ்திரேலிய அணி 136 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

123 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

மேற்படி இரு அணிகளும் தற்போது இந்துரில் 3 ஆவது டெஸ்டில் மோதுகின்றன.

இந்த பட்டியலில் 64 புள்ளிகளை இலங்கையணி பெற்றுள்ளது.

இலங்கையணி தற்போது நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடருக்காக சென்றுள்ளது.

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்