உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் சீகிரியாவை பார்வையிட வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது சுற்றுலா பயணிகளின் நன்மைக் கருதி சீகிரியா நகரை மையப்படுத்திமுன்னெடுக்கப்படுவதாக எமது செய்  E – Bike சேவை தியாளர் கூறினார்.

இந்த சேவை மகிழ்சியானது எனவும் இலங்கை மக்களுக்கு உதவியாக அமையும் எனவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *