இலங்கை அணிக்கு எதிரான 13 பேர் அடங்கிய டெஸ்ட் குழாத்தை நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு தலைவராக டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

சௌதி – தலைவர்
டீம் சவுதி – தலைவர்
டொம் ப்ளண்டெல்
பிளேர் டிக்னர்
நீல் வோக்னர்
ஸ்கொட் ஸ்காட் குகெலெகின்
ஹென்றி நிக்கோலஸ்
கேன் வில்லியம்சன்
வில் யேங்
மைக்கல் பிரெஸ்வெல்
டெவோன் கொன்;வே
மேட் ஹென்றி
டோம் லெதம்
டேரல் மிட்செல்

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *