நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.

இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *