வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) கடன் வசதியை பயன்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து இன்று ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.