இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் மனித உரிமைகள் கருதி மின்வெட்டுடை அமுல் அமுல்படுத்தாது இருக்க நேற்று முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
எனினும் பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலாகியii குறிப்பிடதக்கது.