ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்க தயார் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமததாச தெரிவித்துள்ளார்.
புத்தளம் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அதேபோல் ஐ.ம.ச ஒரு போதும் வன்முறைகளுக்கு துணை போகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.