கனடாவில் வருடாந்த பணவீக்கத்தின் அளவு குறைவடைந்துள்ளது
கடந்த டிசம்பர் மாதம் 6.3 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் ஜனவரி மாதம் 5.9 சத வீதமே பதிவாகியுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரித்த வேளையிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ளது
இவ்வாறானதொரு நிலையில் வங்கிகளின் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகின்றது