பொது மக்களின் வாக்கு உரிமையோடு விளையாடுவதை நிறுத்துமாறு JVP தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொணராகலை பகுதியில் நேற்று (15) இடம்பெற்;ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் யாப்புக்கு எதிராக செயற்பட முயற்சிக்கும் அரச பதிப்பாளர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கு எதிராக தமது ஆட்சியில் வழக்கு தொடரப்படும் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *