இந்திய அணிக்கு எதிரான இந்தூரில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் அஹதாபாத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *