இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றிரவு மிர்பூரில் இடம்பெற்ற 3 ஆவது T20யில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியால் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 3-0 என பங்களாதேஷ் அணி வெற்றி கொண்டுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்குடி 158 ஓட்டங்களை பெற்ளறது.

இதனையடுத்து 159 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *