பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் Blue Mountation விளையாட்டு கழகம் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி இன்று நடைபெறவுள்ளது.
காலை 9.30க்கு ஊவா- ஹைலண்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
காலையில் மழை பெய்த போதிலும் இப்போது சீரான காலநிலைமை நிலவுவதால் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.