சந்தானம் நடிக்கும் ” கிக்” செப்டம்பர் 1 உலகம் முழுவதும்

சந்தானம் நடித்த DD ரிட்டன்ஸ் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்த படமான “கிக்” படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் சந்தானத்து இரண்டு கதைநாயகிகள் தன்யா ஹோப் மற்றும் ராகினி திவேதி படம் எதிர்வரும் செப்டம்பர் 1 வெளியாகிறது. பார்டியூன் பிலிம்ஸ் நவின் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அர்ஜூன் ஜனயா

காதல் வலைக்குள் சிக்கிய விஜய் ஆன்டனி! “ரோமியோ” வாக மாறிவிட்டாரா?

ஆக்ஸன் , அமைதியான கேரக்டர்களில் தனக்கென ஒரு வழியை உருவாக்கிய நடிகர் இசையமைப்பாளர் இயக்குநர் விஜய் ஆன்டனி தற்போது காதல் வலைக்குள் மாட்டிக்கொண்டார். இவரது புதிய திரைப்படம் ” ரோமியோ” என்று பெயரிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளிவருகிறது. இது குறித்து விஜய் ஆன்டனி டூவிட்டரில் தெரிவித்துள்ளதாவது என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி🙏 உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது😊 ROMEO❤️ என […]

இந்தியாவின் முதல் தபால்காரரின் கதை சொல்லும் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 உலகம் முழுவதும்!

திரையுலகத்தினர் மட்டுமல்ல நல்ல சினிமாவை ரசிக்கக துடிக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கும் திரைப்படம் ” ஹர்காரா” வெள்ளைக்கார்கள் ஆட்சி செய்த காலத்தில் கடமை புரிந்த முதலாவது தபால்காரரின் கதையே ஹர்காரா என படக்குழுவினர் கூறுகின்றனர். காளி வெங்கட் நடிக்கும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வெளியாகிறது. இந்த படத்தை ராம் அருண் கேஸ்ரோ இயக்குகிறார். Trailer      

” லியோ” Harold Das அறிமுகம்! அர்ஜுன் பிறந்த நாள் பரிசு

லோகஷ் கணகராஜ் இயக்கதில் தளபதி விஜய் நடிக்கும் மிக பிரமாண்டமான திரைப்படம் “லியோ” இந்த திரைப்படத்தில் நடிகர் அக்ஷன் கிங் அர்ஜூன்  HaroldDas கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகஸ்ட் 15  அவரது பிறந்த தினம் அதனை முன்னிட்டு இன்று விசேட  வீடியோவை இயக்குனர் லோகேஷ்  வெளியிட்டார் And now meet #HaroldDas 🔥🔥Thank you @akarjunofficial sir for the extraordinary efforts you’ve put in for this film! Wishing our #ActionKing a very […]

சரத்குமார் நடிக்கும் ” பரம்பொருள்” டிரைலர் வெளியீடு!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் ” பரம்பொருள் ” படத்தின் டிரைலர் வெளியானது. அவரது 69 பிறந்த நாளான நேற்றைய தினம் படக்குழுவினர் அவரை மகிழ்விக்கும் வகையில் வெளியீட்டு நிகழ்வினை,நடத்தினார்கள்.   சரத்குமார் அன்மையில் நடித்து வெளிவிந்த போர்த்தொழில் மாபெரும்  வெற்றியை பெற்றத . கடந்த முறை அசோக் செல்வனுடன் இணைந்தவர் இந்த முறை  அமிதேஷ் உடன் இணைந்து மிரட்டுகிறார். G. அரவிந் ராஜ் இயக்கும் இத்திரைப்படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா கவனிக்கிறார். படத்தை மான்டி […]

தங்கர்பச்சானின் ” கருமேகங்கள் கலைகின்றன” ட்ரைலர் வெளியீடு!

அழகி , ஒன்பது ரூபாய் நோட்டு, உட்பட பல வெற்றிபடங்களை இயக்கிய தங்கர் பச்சான் அவருகளுடைய புதிய திரைப்படமான “கருமேங்கள் கலைகின்றன” எதிர்வரும் செப்டம்பர் 1 உலகம் முழுவதும் வெளியாகின்றது. இதில் இயக்குனர்களான பாரதிராஜா கௌதம் வாசுதேவன் ‘நகைச்சுவை தளபதி ” யோகி பாபு  அதித் பாலன் உட்பட பலர் நடிக்கிறார்கள். இசை ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. நீதியரசர் சந்துரு அவர்கள் அதனை வெளியிட்டார். இது தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் விடுத்துள்ள […]

வசூல் மழையில் ரஜினியின் “ஜெயிலர்” ஒரே நாளில் கோடிகளை அள்ளியது!!

உலகம் முழுவது நேற்று ஆகஸ்ட் 10 லெளியான  சூப்பர ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ஒரு நாளில் ( வியாழக்கிழமை) 98.7. கோடி இந்திய ரூபாய்களை வசூலித்திருக்கிறது. தமிழ் நாட்டில் வழமையாக மன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் வழங்கப்படுவது வழமை. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு சிறப்பு காட்சி முறையை ரத்து செய்தது. சிறப்பு காட்சி இருந்திருந்தால் […]

உலகமெங்கும் ” ஜெயிலர் ” கொண்டாட்டம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியாகி இருக்கும் நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்கிற்கு வெளியே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உ குறிப்பாக ரோகிணி தியேட்டரின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் கூடி கொண்டாடியதுடன் சினி பிரபலங்களும் தலைவர் ரஜினியின் படத்தை காண ஆர்வமாக வந்ததாக ரோகினி தியேட்டர் நிர்வாகிகள் கூறினர். 🥁🥁🥁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#jailer @RohiniSilverScr 😭😭🔥🔥🔥🔥🔥🔥 aaathaaaaaaaaa! pic.twitter.com/kcUscc2hZQ […]

பஞ்சாப் சண்டிகாரில் ” ஜெயிலர்” சாதனை! முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை!!

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளிவருகிறது. தமிழ்நாட்டில் இநத திரைப்படத்திற்கான முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக முதல் மூன்று நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்நு விட்டன. ஐரோப்பா , அமெரிக்க , கனடா மலேசியா உட்பட பல நாடுகளிலும் படத்தின் டிக்கட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. மேலும் இன்றைய பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகாரிலும் சூப்பர் ஸ்டாரின் […]

” என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்” மதுரையை கலக்கிய விஜய்

மதுரையில் விஜய் ரசிகர்கள் வைத்த போஸ்டர்.. ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தளபதி விஜய்  செயற்பாட்டு அரசியலுக்கு வர இருக்கிறார். அத்துடன் அன்மைகாலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற சர்ச்சை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு காகம் பேச்சு இவ்வாறான நிலையில் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.