இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச ;செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்; இன்று (18) எட்டாம்பிடிய நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது நீர் வழங்கல் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆராய்ந்தாக எமது செய்தியாளர் கூறினார்.

அத்துடன் அங்குள்ள ஊழியர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் ;நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

லசந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *