நியூசிலாந்து அணிக்கு எதிராக மவுன்ட் மௌகனி மைதானத்தில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதனால் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *