France Teacher Death

Share

Share

Share

Share

பிரான்சில் பாடசாலை மாணவர் ஒருவரால் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

50 வயதான ஸ்பெயின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

16 வயதுடைய மாணவன் தனது பையில் இருந்து கூரிய ஆயூதத்தால்  ஆசிரியர் கற்பிக்கும் வகுப்பறைக்கு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை