ICC இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்துக்கானது.
அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.