Icc T20

Share

Share

Share

Share

தென்னாபிரிக்காவில் இடம்பெறும் ICC மகளீர் T20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

அதன்படி முதல் அரையிறுதியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய மகளீர் அணிகள் இன்று மாலை கேப்டவுனில் மோதவுள்ளன.

அதேபோல் நாளை இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க மகளீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அரையிறுதியில வெற்றி பெறும் அணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் மோதவுள்ளன.

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...