IPL களத்தில் மதிஷ பத்திரனவுக்கு புதிய இடம்

Share

Share

Share

Share

IPL போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 10வது இடத்தை மதிஷ பத்திரன முடிந்தது.

CSK அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திஷ இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மத்திஷ பல சந்தர்ப்பங்களில் கிரிக்கெட் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார்.

CSK அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு இலங்கை வீரர் மஹிஷ் தீக்ஷன 11 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

 

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது