ஏப்ரல் மாதம் அயர்லாந்து கிரிக்கெட் அணி இலங்கை வரவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

அயர்லாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரண்டு போட்டிகளும் காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *