NEW – SLC

Share

Share

Share

Share

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தமது உத்தியோகப்பூர்வ ஜெர்சிசை ஏலம் விட தீர்மானித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட கேப்ரியரின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்டில் பாவித்த ஜெசியே ஏலத்தில் விடப்படவுள்ளது.

நியூசிலாந்து செஞ்சிலுவை சங்கம் மற்றும் நியூசிலாந்தின் மத்திய வங்கி ஆகியவை இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

இதற்காக இலங்கை அணியுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பறவுள்ள ஒருநாள் போட்டியில் கிடைக்கும் வருமானம் ஒதுக்கப்படவுள்ளது.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது