New Zealand won by 21 runs

Share

Share

Share

Share

ரஞ்சியில் நேற்று இரவு நடைபெற்ற இந்திய – நியூசிலாந்து அணிகளுககு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்;து அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்படி போட்டியில் நியூ10சிலாந்து அணி இந்திய அணியை 21 ஓட்டங்களால் வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்து 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் டெவோன் கொன்வே 52 ஓட்டங்களையும், டேரி மிச்செல் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனையடுத்து 177 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் கிவி அணி 21 ஓட்டங்களால் வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரண்டாவது T20 நாளை நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...