பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை (O/L) தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *