அவுஸ்திரேலிய அணியை போல் பாகிஸ்தான் அணி எதிர்வரும் கிரிக்கெட் தொடரை அர்த்தமற்ற காரணங்களுக்காக இரத்து செய்வது உசிதமல்ல என Afghanistan கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Afghanistan கிரிக்கெட் சபை தலைவர் நஜிம் செத் (Najam Seth) இதனை நேற்றைய ஊடகச் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் அரசியலை கிரிக்கெட்டோடு சம்பந்தப்படுத்துவது சரியல்ல எனவும் அவர் கூறயுள்ளார்.

எவ்வாறாயினுனும் இந்த கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து பாகிஸ்தான் அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடி வரவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *