ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நேற்று பிற்பகல் நிறைவடைந்துள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
இதன்போது 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படவுள்ளனர்.