ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை (Sarath Ekanayake ) நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வௌிநாடு சென்றுள்ள காரணத்தினால் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *