South Africa won by 27 runs

Share

Share

Share

Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட  ஒருநாள் (ODI) போட்டியில் தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்றைய முதல் ODI போட்டியில் தென்னாபிரிக்க அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 299 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த இங்கிலாந்து சார்பில் ஜேசன் ரோய் 113 ஓட்டங்களை பெற்ற போதிலும் இலக்கை அடைய அது போதுமானதாக அமையவில்லை.

இறுதியில் இங்கிலாந்து 44.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 27 ஓட்டங்களால் தோற்றது.

இந்த வெற்றியால் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது போட்டி நாளை பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளது.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை