India won by 6 wickets
நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது. நேற்று இரவு லக்னோவில் இடம்பெற்ற இரண்டாவது T20 யில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிவி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்திய பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட விரர்களை எழ விடாமல் தடுத்தனர். குறிப்பாக பாண்டியா, வோஷி, […]