கேப்ரியல் புயல் கடற்கரையை நெருங்குகிறது…

நியூசிலாந்தில் கேப்ரியல் புயல் கடற்கரையை நெருங்குகிறது. புயல் காரணமாக மிகப்பெரிய நகரமான ஆக்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கேப்ரியல் தற்போது ஆக்லாந்திற்கு வடகிழக்கே 200 கி.மீ. தொலைவில் அமர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. கேப்ரியல் புயல் வட தீவு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பெரும் கடல் சீற்றங்களை ஏற்படுத்துவதால், நியூசிலாந்து […]

jacinda ardern,feture

தாம் இறுதி வரிசை உறுப்பினராக நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க எதிர்பார்ப்பதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் (jacinda ardern) தெரிவித்துள்ளார். தாம் பிரதமராக பங்கேற்ற இறுதி அரச நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார். தாம் பிரதமராக பங்கேற்ற இறுதி அரச நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே […]