jacinda ardern,feture

Share

Share

Share

Share

தாம் இறுதி வரிசை உறுப்பினராக நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க எதிர்பார்ப்பதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் (jacinda ardern) தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமராக பங்கேற்ற இறுதி அரச நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.

தாம் பிரதமராக பங்கேற்ற இறுதி அரச நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

அண்மையில் இடம்பெற்ற கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...