TikTok

Share

Share

Share

Share

கனடாவில் அனைத்து அரசு வழங்கிய சாதனங்களிலிருந்தும் TikTok பயன்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனித்துவம் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் TikTok செயழியை அகற்றுவதற்கு கடந்த திங்கள் 30 நாட்கள் அவகாசம் வழஙியது.

அதேபோல் ஐரோப்பிய ஆணைக்குழுவும் மார்ச் 15 ஆம் திகதி முதல் தமது ஊழியர்கள டிக் டொக் பாவிப்பதை தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை