அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காரணம் இது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் ஒன்று இல்லை என மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் சுற்றுலாதுறையை வலுப்படுத்த எந்தவித திட்டமும் இருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.