சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நோக்கிய இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் யெலன் கூறியுள்ளார்

நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *